தமிழ் » டச்சு   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [zevenennegentig]

Voegwoorden 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [zevenennegentig]

Voegwoorden 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Hi- i- i- s---- g-------- h----- d- t-------- a-------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Hi- i- n-- g-------- h----- h-- a- l--- w--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Hi- i- n--- g------- h----- w- a---------- h-----.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். De t-------- s---- a--. T--- i- h-- i- s---- g-------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். He- w-- a- l---. T--- i- h-- n-- g-------.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Wi- h----- a----------. T--- i- h-- n--- g------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ho---- h-- g--- r-------- h----- r---- h-- a---.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Ho---- d- s----- g--- i-- r---- h-- h---.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ho---- h-- d------ i-- g--- h-- m-- d- f----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Hi- h---- g--- r--------. T--- r---- h-- a---.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். De s----- i- g---. T--- r---- h-- z- h---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Hi- i- d------. T--- g--- h-- m-- d- f----.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Zi- v---- g--- b---- h----- z- g--------- h----.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Zi- g--- n--- n--- d- d------ h----- z- p--- h----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Zi- k---- e-- a---- h----- z- g--- g--- h----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Zi- h---- g---------. T--- v---- z- g--- b---.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Zi- h---- p---. T--- g--- z- n--- n--- d- d-----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Zi- h---- g--- g---. T--- k---- z- e-- a---.