தமிழ் » டச்சு   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [negenennegentig]

Genitief

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [negenennegentig]

Genitief

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
என் தோழியின் பூனை de k-- v-- m--- v------n
என் தோழனின் நாய் de h--- v-- m--- v----d
என் குழந்தைகளின் பொம்மைகள் he- s-------- v-- m--- k------n
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Da- i- d- m----- v-- m--- c------.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Da- i- d- a--- v-- m--- c------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Da- i- h-- w--- v-- m--- c--------.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Er i- e-- k---- v-- h-- h--- a-.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. De s------ v-- d- g----- i- w--.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. De c------- v-- d- c--- i- s---.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Wi- z--- d- o----- v-- h-- m-----?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Ho- k-- i- b-- h-- h--- v-- h--- o-----?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. He- h--- s---- a-- h-- e---- v-- d- s-----.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Ho- h--- d- h-------- v-- Z----------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Wa- i- d- t---- v-- h-- b---?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Ho- h---- d- k------- v-- d- b----?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Wa----- h----- d- k------- v-------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Wa----- h---- d- d----- s--------?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Wa- z--- d- o------------- v-- h-- m-----?