தமிழ் » Nynorsk   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [tjuetre]

Å lære framandspråk

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [tjuetre]

Å lære framandspråk

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Kv-- h-- d- l--- s-----?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Sn----- d- p---------- ò-?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ja- o- s- k-- e- l--- i--------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Eg s----- d- s------ v----- b--.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Sp---- l----- p- k--------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Eg k-- g--- f----- d--.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Me- å s----- o- s----- e- v--------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Eg g--- m---- f---.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். De- e- f--- o- d- r----- p- m--.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Ut----- d-- e- v----- b--.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Du h-- l--- a-----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Eg k-- h---- k--- d- k--- f--.
   
உங்களுடைய தாய்மொழி எது? Kv- e- m-------- d---?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Gå- d- p- s--------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Kv- l------ b----- d-?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Eg h----- i---- i f-----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Eg h----- i---- t-------.
எனக்கு மறந்து விட்டது. Eg h-- g----- d--.