தமிழ் » Nynorsk   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [fem]

Land og språk

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [fem]

Land og språk

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- e- f-- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- l--- i S------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ha- p----- e------. H-- s------ e------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- k--- f-- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- l--- i S-----.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ho s------ s-----. H- p----- s-----.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- o- M----- k--- f-- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- l--- i T-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Pr---- d- t--- b-- t-?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- e- e-- h--------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- o- B----- e- ò- h----------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ho---------- e- s---- o- b------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------- l--- i E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg--- l--- i A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- l--- i A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- l--- i N-----------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- l--- i M-------------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br---- l--- i S----------.