தமிழ் » Nynorsk   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [femtisju / sju og femti]

Hjå legen

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [femtisju / sju og femti]

Hjå legen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Eg h-- t--- h-- l----.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Eg h-- t--- k----- t-.
உங்கள் பெயர் என்ன? Kv- e- n----- d---?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Se- d-- p- v----------- e- d- s----.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Le--- k--- s----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Kv-- e- d- f-------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Kv- k-- e- h----- d-- m--?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ha- d- s------?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Kv-- g--- d-- v----?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Eg h-- a----- v---- i r-----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Eg h-- o--- v---- i h------.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Eg h-- a- o- t-- v---- i m----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ka- d- t- a- d-- p- o----------?
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Le-- d-- p- b------ e- d- s----.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Bl--------- e- i o----.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Eg g--- d-- e- s------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Eg g--- d-- t--------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Eg g--- d-- e-- r----- t-- a-------.