தமிழ் » Nynorsk   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [femtiåtte]

Kroppsdelar

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [femtiåtte]

Kroppsdelar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Eg t------ e-- m---.
முதலில் தலை. Fy--- h------.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Ma---- h-- p- s-- e-- h---.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Du s-- i---- h----.
அவனது காதும் தெரியவில்லை. Du s-- i---- ø--- h-----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Du s-- i---- r----- h-----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Eg t------ a--- o- m-----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Ma---- d----- o- l--.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Ma---- h-- l--- n---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ha- h-- e-- s---- i h----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ha- h-- ò- e-- s----- r---- h-----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. De- e- v------ o- d-- e- k----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ar---- e- k-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Be--- e- ò- k-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Ma---- e- a- s--.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ha- h-- i--- b---- p- s--- o- i---- f----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Me- m----- f--- i----.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். De- e- e-- s------.