தமிழ் » Nynorsk   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sekstitre]

Stille spørsmål 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sekstitre]

Stille spørsmål 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Eg h-- e-- h----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Eg s----- t-----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Kv-- e- d-- e-- t---------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Ha- d- e-- h----?
நான் கால்பந்து விளையாடுவேன். Eg s----- f------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Kv-- e- d-- e-- f----------?
   
என் கை வலிக்கிறது. Ar--- m-- v-----.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Fo--- o- h---- m- v----- ò-.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Kv-- e- d-- e-- d-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Eg h-- e-- b--.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Eg h-- e-- m---------- ò-.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Kv-- e- d-- p--------------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Eg h-- e-- g-----.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Eg h-- e- j---- o- e- d----------- ò-.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Kv-- e- v-----------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Eg h-- e-- t------.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Eg h-- e-- k---- e-- g----- o- e- s---.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Kv-- e- s--- o- p----?