தமிழ் » Nynorsk   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [syttito]

måtte noko

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [syttito]

måtte noko

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
கட்டாயம் må--e
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Eg m- s---- b-----.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Eg m- b----- h-------.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Du m- s-- o-- t-----.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Du m- j---- m----.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Du m- k--- t------.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Ha- m- f---- b-----.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Ha- m- r------- b----.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Ha- m- v---- b----.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Ho m- h-----.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Ho m- v---- h-------.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Ho m- v---- t--.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Vi m- s---- g- p- s-----.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Vi m- s---- g- p- j---.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Vi m- s---- g- t-- l----.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். De m- v---- p- b-----.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். De m- v---- p- t----.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். De m- v---- p- d------.