தமிழ் » Nynorsk   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [åttito]

Fortid 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [åttito]

Fortid 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Må--- d- r----- s---------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Må--- d- r----- l----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Må--- d- r----- p-------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ha- d- n-------? E- h---- d-- i s---.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ha- d- a------? E- h---- h- i s---.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Ha- d- b-------? E- h---- d-- i s---.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Ko- h-- i t---? H-- g------ i---- å k--- i t---.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Fa-- h-- v----? H-- f--- i---- v----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Fo---- h-- d--? H-- k---- i---- f----- m--.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Kv---- k---- d- i---- k--- i t---?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Kv---- f--- d- i---- v----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Kv---- f----- d- h-- i----?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Eg k-- i---- i t--- f---- d-- i---- g---- b---.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Eg f--- i---- v---- f---- e- i---- h---- k---.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Eg k---- i---- f----- h-- f---- m------- v-- s- h--.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Eg m---- t- e-- d-----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Eg m---- k---- e-- k---.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Eg m---- s-- a- r------.