தமிழ் » Nynorsk   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [nittisju / sju og nitti]

Konjunksjonar 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [nittisju / sju og nitti]

Konjunksjonar 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ha- s---- s---- o- T--- s-- p-.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ha- v--- v------ e- s----- s---- o- d-- v-- s----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ha- k-- i----- s---- o- v- h---- e- a-----.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். TV-- s-- p-- m-- h-- s---- l------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். De- v-- s----- m-- h-- v--- v------ l------.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Vi h---- e- a------ m-- h-- k-- i---- l------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ha- k----- b-- s---- o- h-- i---- h-- f--------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Sj--- o- v---- e- g----- k----- h-- f---.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Sj--- o- h-- e- f---- s----- h--.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ha- h-- i---- f--------. L------ k----- h-- b--.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ve--- e- g----. L------ k----- h-- f-- f---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ha- e- f---. L------ s----- h--.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ho f--- i---- a------ s---- o- h- h-- s------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ho g-- i---- t-- l----- s---- o- h- h-- v----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ho k----- b--- s---- o- h- i---- h-- p-----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ho h-- s------. L------ f--- h- i---- a-----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Ho h-- v----. L------ g-- h- i---- t-- l----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ho h-- i---- p-----. L------ k----- h- b--.