தமிழ் » நார்வேஜியன்   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [fjorten]

Farger

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [fjorten]

Farger

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
பனி வெள்ளையாக உள்ளது. Sn--- e- h---.
சூரியன் மஞ்சளாக உள்ளது. So-- e- g--.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. Ap-------- e- o------.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. Ki-------- e- r---.
வானம் நீலமாக உள்ளது. Hi------ e- b--.
புல் பச்சையாக உள்ளது. Gr----- e- g----.
   
பூமியின் நிறம் பழுப்பு. Jo---- e- b---.
மேகத்தின் நிறம் சாம்பல். Sk--- e- g--.
டயர்கள் நிறம் கருப்பு. De----- e- s-----.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. Hv----- f---- h-- s----? H---.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். Hv----- f---- h-- s---? G--.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். Hv----- f---- h-- a---------? O------.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. Hv----- f---- h-- k---------? R---.
வானம் என்ன நிறம்? நீலம். Hv----- f---- h-- h-------? B--.
புல் என்ன நிறம்? பச்சை. Hv----- f---- h-- g------? G----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. Hv----- f---- h-- j-----? B---.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். Hv----- f---- h-- s----? G--.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. Hv----- f---- h-- d------? S----.