தமிழ் » நார்வேஜியன்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [tjuetre]

Å lære fremmedspråk

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [tjuetre]

Å lære fremmedspråk

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Hv-- h-- d- l--- s-----?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Sn----- d- p---------- o---?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ja- o- j-- k-- l--- i-------- o---.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Je- s---- d- s------ v----- b--.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Sp------ l----- p- h--------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Je- k-- g--- f----- d--.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Me- å s----- o- s----- e- v--------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Je- g--- m---- f---.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Du m- a----- k-------- m--- t---.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Ut----- d-- e- v----- b--.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Du h-- e- l---- a-----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Ma- k-- h--- h--- d- k----- f--.
   
உங்களுடைய தாய்மொழி எது? Hv- e- m-------- d---?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Gå- d- p- s--------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Hv----- l------ b----- d-?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Je- k----- i--- p- h-- d-- h---- a------ n-.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Je- h----- i--- t-------.
எனக்கு மறந்து விட்டது. De- h-- j-- g----.