தமிழ் » நார்வேஜியன்   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [trettitre]

På togstasjonen

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [trettitre]

På togstasjonen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Nå- g-- n---- t-- t-- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Nå- g-- n---- t-- t-- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Nå- g-- n---- t-- t-- L-----?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Nå- k----- t---- t-- W-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Nå- k----- t---- t-- S--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Nå- k----- t---- t-- B-------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். En b------ t-- M-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். En b------ t-- P----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். En b------ t-- B---.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Nå- a------- t---- i W---?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Nå- a------- t---- i M-----?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Nå- a------- t---- i A--------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Må j-- b---- t--?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? Hv----- s--- g-- t---- f--?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? Fi---- d-- s------- p- t----?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Je- v-- k---- t-- t-- B------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Je- v-- k---- r---- t-- K--------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Hv- k----- e- p---- i s---------?