தமிழ் » நார்வேஜியன்   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trettifire]

På toget

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trettifire]

På toget

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Er d---- t---- t-- B-----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Nå-/H------ t-- k----- t----?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Nå-/H------ t-- a------- t---- i B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Un------- k-- j-- f- k---- m-- f----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Je- t--- d---- e- m-- p----.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Je- t--- d- s----- p- p------ m--.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Hv-- e- s---------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. So-------- e- b------ i t----.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். Og h--- e- s----------? – H--- f----- i t----.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Ka- j-- f- s--- n---?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Ka- j-- f- s--- i m-----?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Ka- j-- f- s--- ø-----?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Nå- e- v- f----- v-- g------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Hv-- l---- t-- t---- t-- B-----?
ரயில் தாமதமாக செல்கிறதா? Er t---- f--------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Ha- d- n-- å l---?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Gå- d-- a- å f- n-- m-- o- d----- h--?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Ka- d- v-------- v---- m-- k----- s--?