தமிழ் » நார்வேஜியன்   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [trettisju]

På vei

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [trettisju]

På vei

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். Ha- k----- m----------.
அவர் சைக்கிளில். செல்கிறார். Ha- s-----.
அவர் நடந்து. செல்கிறார். Ha- g-- t-- f---.
   
அவர் கப்பலில். செல்கிறார். Ha- k----- m-- s-----.
அவர் படகில். செல்கிறார். Ha- k----- m-- b----.
அவர் நீந்துகிறார். Ha- s------.
   
இது ஆபத்தான இடமா? Er d-- f----- h--?
இங்கே தனியே செல்வது ஆபத்தா? Er d-- f----- å h---- a----?
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? Er e- f----- å g- t-- o- n-----?
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். Vi h-- k---- o-- v---.
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். Vi e- p- f--- v--.
நாங்கள் திரும்ப வேண்டும். Vi m- s--.
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? Hv-- k-- m-- p------ h--?
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? Fi---- d-- e- p-------------- h--?
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Hv-- l---- k-- m-- p------ h--?
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? Gå- d- p- s--?
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Kj---- d- o-- m-- s--------?
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Gå- d-- a- å l--- s-- h--?