தமிழ் » நார்வேஜியன்   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trettiåtte]

I drosjen

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trettiåtte]

I drosjen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Ka- d- v-------- b------- e- d-----?
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Hv- k----- d-- t-- t-----------?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Hv- k----- d-- t-- f---------?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். Ve------- k--- r--- f---.
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Ve------- k--- t-- h---- h--.
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Ve------- k--- t-- v------ d-- v-- h------.
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். Je- h-- d-- t------.
என்னிடம் சமயம் இருக்கிறது. Je- h-- g-- t--.
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Ve------- k--- l--- s------.
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். Ka- d- s----- h--?
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Ve------- v--- e- ø-------.
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Je- e- s----- t------.
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Ka- j-- f- k---------?
என்னிடம் சில்லரை இல்லை. Je- h-- i---- s--------.
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Væ------- b----- r-----.
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Kj-- m-- t-- d---- a-------.
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Kj-- m-- t-- h-------.
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Kj-- m-- t-- s------.