தமிழ் » நார்வேஜியன்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [førti]

Spørre etter veien

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [førti]

Spørre etter veien

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
தயவு செய்து ஒரு நிமிடம்! Un------ (m--)!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Ka- d- h----- m--?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Hv-- f----- j-- e- g-- r--------- h--?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Gå t-- v------ v-- h------.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Gå s- e- s----- r--- f---.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Gå s- h----- m---- t-- h----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Du k-- o--- t- b-----.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Du k-- o--- t- t------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Du k-- b--- k---- e---- m--.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Hv----- k----- j-- t-- f---------------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Gå o--- b----.
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Kj-- g------ t-------.
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Kj-- t-- d- k----- t-- d-- t----- l---------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Ta s- f----- v---- t-- h----.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Kj-- d------- r--- f--- v-- d-- n---- k------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Un------- h------ k----- j-- t-- f---------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. De- e- b--- d- t-- T------.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Ba-- k--- t-- s---- s----.