தமிழ் » நார்வேஜியன்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

+ 44 [førtifire]

+ Gå ut på kvelden

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [førtifire]

Gå ut på kvelden

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Fi---- d-- d------- h--? +
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Fi---- d-- n-------- h--? +
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Fi---- d-- p-- h--? +
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Hv- s---- p- t------- i k----? +
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Hv- e- d-- p- k--- i k----? +
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Hv- e- d-- p- T- i k----? +
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Er d-- b-------- i---- t-- t-------? +
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Er d-- b-------- i---- t-- k-----? +
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Er d-- b-------- i---- t-- f------------? +
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Je- v-- s---- h--- b------. +
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Je- v-- s---- e- e---- a---- p---- i m-----. +
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Je- v-- s---- h--- f-----. +
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Ka- d- a------- n--? +
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Nå- b------- f-------------? +
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Ka- d- s----- m-- e- b------? +
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Fi---- d-- e- g------- h-- i n-------? +
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Fi---- d-- e- t--------- h-- i n-------? +
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Fi---- d-- e- s--------- h-- i n-------? +