தமிழ் » நார்வேஜியன்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [førtisju]

Reiseforberedelser

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [førtisju]

Reiseforberedelser

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Du m- p---- k-------- v--.
எதையும் மறக்காதே! Du m- i--- g----- n--.
உனக்கு பெரிய பெட்டி தேவை! Du t------ e- s--- k------.
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Ik-- g--- r----------.
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Ik-- g--- f------------.
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Ik-- g--- r------------.
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ta m-- d-- s------.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ta m-- d-- s----------.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ta m-- d-- s--------.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Vi- d- t- m-- d-- b-----?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Vi- d- t- m-- d-- r---------?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Vi- d- t- m-- d-- p------?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Hu-- b------- s-------- o- s------.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Hu-- s-------- b------ o- d-----------.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Hu-- p--------- n---------- o- t----------.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Du t------ s--- s------- o- s------.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Du t------ l------------ s--- o- n--------.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Du t------ e- k--- e- t--------- o- t-------.