தமிழ் » நார்வேஜியன்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [førtini / ni og førti]

Sport / idrett

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [førtini / ni og førti]

Sport / idrett

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Dr---- d- m-- s----?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ja- j-- m- b----- m--.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Je- g-- i e- s----------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Vi s------ f------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Av o- t-- s------ v-.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். El--- v- s-----.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. I b--- v-- f----- d-- e- f-------------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. De- f----- o--- e- s--------- m-- b------.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Og d-- f----- e- g-------.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Hv- e- d-- p- T-?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. De- e- f---------- a------ n-.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. De- t---- l---- s------ m-- d-- e-------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Hv-- v-----?
தெரியாது. Je- h-- i--- p------.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Fo- ø--------- e- d-- u-------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Do------ k----- f-- B-----.
இதோ ஓர் அபராதம். Nå e- d-- e-----------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Må-- E-- m-- n---!