தமிழ் » நார்வேஜியன்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [femtifem]

+ Jobbe

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [femtifem]

Jobbe

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Hv- j----- d--- m--? +
என் கணவர் ஒரு மருத்துவர். Ma---- m-- j----- s-- l---. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Je- j----- d----- s-- s---------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Sn--- b--- v- p---------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Me- s------- e- h---. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Og h---------------- e- d--. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Hv- h-- d- l--- t-- å b--? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Je- v-- b-- i-------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Je- v-- s------ v-- u------------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Je- e- p---------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Je- t----- i--- m--. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Je- t-- p------ i u-------. +
   
அது என்னுடைய மேலாளர். De- e- s----- m--. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Je- h-- h-------- k--------. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Vi s----- l---- i k------. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Je- s---- j---. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Je- h-- v--- a----------- i e-- å-. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். He- i l----- e- d-- f-- m---- a------------. +