தமிழ் » நார்வேஜியன்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [femtisju]

+ Hos legen

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [femtisju]

Hos legen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Je- h-- t--- h-- l----. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Je- h-- t--- k----- t-. +
உங்கள் பெயர் என்ன? Hv- e- n----- d---? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Ve------- s--- d-- p- v----------. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Le--- k----- s----. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Hv-- e- d- f--------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Hv- k-- j-- h----- d-- m--? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ha- d- s------? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Hv-- e- d-- v----? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Je- h-- a----- v---- i r-----. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Je- h-- o--- h-------. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Je- h-- a- o- t-- v---- i m----. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ka- d- t- a- d-- t----- / s------ / g-------? +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Ka- d- l---- d-- p- b-----? +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Bl--------- e- i o----. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Je- g-- d-- e- s------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Je- g-- d-- t--------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Je- g-- d-- e- r----- t-- a-------. +