தமிழ் » நார்வேஜியன்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

+ 65 [sekstifem]

+ Nektelse 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sekstifem]

Nektelse 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Er d-- r----- d--? +
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ne-- d-- k----- b--- h----- e---. +
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Me- j-- h-- b--- f----. +
   
என்ன, முடித்து விட்டாயா? Er d- f----- a--? +
இல்லை, இன்னும் இல்லை. Ne-- i--- e---. +
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Me- j-- e- s---- f-----. +
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Vi- d- h- m-- s----? +
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ne- t---- j-- v-- i--- h- m--. +
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Me- j-- v-- h- m-- i-. +
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Ha- d- b--- h-- l----? +
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ne-- b--- e- m----. +
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Me- j-- k------ m---- f--- a-------. +
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Kj---- d- h--- i m-----? +
இல்லை, வார இறுதியில்தான். Ne-- i--- f-- i h----. +
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Me- j-- k----- t------ a------- p- s-------. +
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Er d------ d- a------- v-----? +
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ne-- h-- e- b--- s-----. +
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Me- h-- h-- a------- e- k-------. +