தமிழ் » நார்வேஜியன்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sekstiåtte]

stor – liten

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sekstiåtte]

stor – liten

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
பெரியதும் சிறியதும் st-- o- l---n
யானை பெரியது. El------- e- s---.
சுண்டெலி சிறியது. Mu-- e- l----.
   
இருட்டும் வெளிச்சமும் mø-- o- l-s
இரவு இருட்டாக இருக்கிறது. Na---- e- m---.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Da--- e- l--.
   
முதுமையும் இளமையும் ga---- o- u-g
நமது தாத்தா முதுமையானவர். Be-------- v-- e- v----- g-----.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Fo- s---- å- s---- v-- h-- u--.
   
அழகானதும் அசிங்கமானதும் pe- o- s---g
வண்ணத்துப்பூச்சி அழகானது. So---------- e- p--.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Ed--------- e- s----.
   
பருமனும் ஒல்லியும் ty-- o- t--n
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். En k----- p- h----- k--- e- t---.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். En m--- p- f---- k--- e- t---.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் dy- o- b----g
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Bi--- e- d--.
செய்தித்தாள் மலிவானது. Av---- e- b-----.