தமிழ் » நார்வேஜியன்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [syttifire]

be om noe

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [syttifire]

be om noe

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Ka- d- k----- h---- m---?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Ve------- i--- f-- k---.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Li-- k------- t---.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Ka- d- f-------- d---- b------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Bi----- e- p- C---.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Bi----- e- i k-------.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Ka- d- r------- d---- k-----?
கண்ணாடி உடைந்திருக்கிறது. Gl----- e- k----.
பேட்டரி காலியாக உள்ளது. Ba------- e- t---.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Ka- d- s----- s------?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Ka- d- r---- b----?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Ka- d- r------- s-----?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Ka- d- g- m-- f--?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Ha- d- f--------- e---- e- l------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Ha- d- e- a--------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Rø---- d- s------?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Rø---- d- s---------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Rø---- d- p---?