தமிழ் » நார்வேஜியன்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

+ 76 [syttiseks]

+ begrunne noe 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [syttiseks]

begrunne noe 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நீ ஏன் வரவில்லை? Hv----- k-- d- i---? +
எனக்கு உடம்பு சரியில்லை. Je- v-- s--. +
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Je- k-- i--- f---- j-- v-- s--. +
   
அவள் ஏன் வரவில்லை? Hv----- k-- h-- i---? +
அவளுக்கு களைப்பாக இருந்தது. Hu- v-- t----. +
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Hu- k-- i--- f---- h-- v-- t----. +
   
அவன் ஏன் வரவில்லை? Hv----- k-- h-- i---? +
அவனுக்கு விருப்பம் இல்லை. Ha- h---- i--- l---. +
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Ha- k-- i--- f---- h-- i--- h---- l---. +
   
நீங்கள் ஏன் வரவில்லை? Hv----- k-- d--- i---? +
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Bi--- v-- e- ø------. +
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Vi k-- i--- f---- b---- v-- e- ø------. +
   
அவர்கள் ஏன் வரவில்லை? Hv----- k-- d- i---? +
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். De r--- i--- t----. +
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. De k-- i--- f---- d- i--- r--- t----. +
   
நீ ஏன் வரவில்லை? Hv----- k-- d- i---? +
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Je- f--- i--- l--. +
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Je- k-- i--- f---- j-- i--- f--- l--. +