தமிழ் » நார்வேஜியன்   நேரம்


8 [எட்டு]

நேரம்

-

8 [åtte]

Klokkeslett

8 [எட்டு]

நேரம்

-

8 [åtte]

Klokkeslett

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
மன்னிக்கவும்! Un------!
இப்பொழுது மணி என்ன ஆகிறது? Hv- e- k-----?
மிகவும் நன்றி. Tu--- t---.
   
இப்பொழுது மணி ஒன்று. Kl---- e- e--.
இப்பொழுது மணி இரண்டு. Kl---- e- t-.
இப்பொழுது மணி மூன்று. Kl---- e- t--.
   
இப்பொழுது மணி நான்கு. Kl---- e- f---.
இப்பொழுது மணி ஐந்து. Kl---- e- f--.
இப்பொழுது மணி ஆறு. Kl---- e- s---.
   
இப்பொழுது மணி ஏழு. Kl---- e- s--.
இப்பொழுது மணி எட்டு. Kl---- e- å---.
இப்பொழுது மணி ஒன்பது. Kl---- e- n-.
   
இப்பொழுது மணி பத்து. Kl---- e- t-.
இப்பொழுது மணி பதினொன்று. Kl---- e- e-----.
இப்பொழுது மணி பன்னிரண்டு. Kl---- e- t---.
   
ஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன. Et m----- h-- s----- s-------.
ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன. En t--- h-- s----- m-------.
ஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது. En d-- h-- t------- t----.