தமிழ் » நார்வேஜியன்   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [åtti]

Adjektiv 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [åtti]

Adjektiv 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. Hu- h-- e- h---.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Hu---- e- s---.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. Hu- h-- e- s--- h---.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. Hu- h-- e- h--.
வீடு சிறியது. Hu--- e- l---.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. Hu- h-- e- l--- h--.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Ha- b-- p- h-----.
ஹோட்டல் மலிவானது. Ho------ e- b-----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Ha- b-- p- e- b----- h-----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. Ha- h-- b--.
அது விலை உயர்ந்த வண்டி. Bi--- e- d--.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. Ha- h-- e- d-- b--.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். Ha- l---- e- r----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Ro----- e- k-------.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். Ha- l---- e- k------- r----.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Hu- s-- p- e- f---.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Fi---- e- s--------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Hu- s-- p- e- s-------- f---.