தமிழ் » நார்வேஜியன்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

+ 87 [åttisju]

+ Fortid av modalverb 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [åttisju]

Fortid av modalverb 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Vi m---- v---- b--------. +
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Vi m---- r---- i l----------. +
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Vi m---- t- o--------. +
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Må--- d--- b----- r--------? +
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Må--- d--- b----- i-------------? +
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Må--- d--- b----- e- b--? +
   
யார் போக வேண்டி வந்தது? Hv-- m---- t- a------? +
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Hv-- m---- g- h--- t-----? +
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Hv-- m---- t- t----? +
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. Vi v---- i--- b-- l----. +
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Vi v---- i--- d----- n--. +
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Vi v---- i--- f--------. +
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Je- v---- a------ r----. +
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Je- v---- b------- d-----. +
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Je- v---- n----- k---- h---. +
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Je- t----- d- v---- r---- k--- d-. +
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Je- t----- d- v---- r---- o-----------. +
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Je- t----- d- v---- b------- e- p----. +