தமிழ் » நார்வேஜியன்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [åttiåtte]

Fortid av modalverb 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [åttiåtte]

Fortid av modalverb 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Sø---- m-- v---- i--- l--- m-- d----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Da----- m- v---- i--- s----- f------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Ko-- m- v---- i--- s----- s---- m-- m--.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Ba--- m--- v---- i--- g- t--.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. De v---- i--- r---- p- r----- s---.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. De v---- i--- l---- s--.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- f--- i--- l-- t-- å s---- i-.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- f--- i--- l-- t-- å s---- s--------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- f--- i--- l-- t-- å s---- d----.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Je- f--- l-- t-- å ø---- m-- n--.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Je- f--- l-- t-- å k---- m-- e- k----.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Je- f--- l-- t-- å t- e- s--------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Fi-- d- r---- p- f----?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Fi-- d- d----- ø- p- s--------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Fi-- d- t- m-- h----- p- h-------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. I f----- f--- b---- l-- t-- å v--- u-- l----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. De f--- l--- i h---- / p- t---- l----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. De f--- v--- o--- l----.