தமிழ் » நார்வேஜியன்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

+ 92 [nittito]

+ Bisetninger med at 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [nittito]

Bisetninger med at 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். De- i-------- m-- a- d- s------. +
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். De- i-------- m-- a- d- d------ s- m-- ø-. +
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். De- i-------- m-- a- d- k----- s- s---. +
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Je- t--- (a-) h-- t------ e- l---. +
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Je- t--- (a-) h-- e- s--. +
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Je- t--- (a-) h-- s---- n-. +
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Vi h---- (a-) h-- v-- g---- s-- m-- d------ v--. +
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Vi h---- (a-) h-- h-- m-- p-----. +
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Vi h---- (a-) h-- e- m--------. +
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Je- h-- h--- a- k--- d- h---- e- u-----. +
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Je- h-- h--- a- h-- l----- p- s--------. +
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Je- h-- h--- a- b---- d-- e- t----- ø------. +
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Je- e- g--- f-- a- d- k--. +
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. De- g----- m-- a- d- e- i----------. +
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. De- g----- m-- a- d- v-- k---- h----. +
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Je- e- r--- f-- a- d-- s---- b----- h-- g---. +
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Je- e- r--- f-- a- v- m- t- e- d-----. +
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Je- e- r--- f-- a- j-- i--- h-- p----- m-- m--. +