தமிழ் » நார்வேஜியன்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [nittifire]

Konjunksjoner 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [nittifire]

Konjunksjoner 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
மழை நிற்கும் வரை காத்திரு. Ve-- t-- d-- h-- s------ å r----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Ve-- t-- j-- e- f-----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Ve-- t-- h-- k----- t------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Je- v----- t-- h---- m--- e- t---.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Je- v----- t-- f----- e- o---.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Je- v----- t-- l---- e- g----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Nå- r----- d- p- f----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Fø- s-----------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ja- f-- s----------- b-------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Fi-- t---- f-- v------- k-----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Va-- h------ f-- d- s----- d-- v-- b-----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Lu-- v------ f-- d- g-- u-.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Nå- k----- d- h---?
வகுப்பு முடிந்த பிறகா? Et--- u-------------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ja- e---- a- u------------- e- o---.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Et--- a- h-- h---- h--- e- u----- k---- h-- i--- j---- l-----.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Et--- a- h-- h---- m----- j----- d-- h-- t-- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Et--- a- h-- h---- d---- t-- A------ b-- h-- r--.