தமிழ் » நார்வேஜியன்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [nittisju / syv og nitti]

Konjunksjoner 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [nittisju / syv og nitti]

Konjunksjoner 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ha- s------ s--- o- T--- s-- p-.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ha- b--- s--- o- d-- v-- s---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ha- k-- i---- s--- o- v- h---- a-----.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். TV-- s-- p-- m-- l------ s----- h--.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். De- v-- s---- m-- l------ b-- h--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Vi h---- e- a-----. L------ k-- h-- i---.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ha- k----- b-- s--- o- h-- i--- h-- f--------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Se-- o- v---- e- g---- k----- h-- f---.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ha- s----- s--- o- h-- e- f---.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ha- h-- i--- f--------. L------ k----- h-- b--.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ve--- e- g----. L------ k----- h-- s- f---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ha- e- f---. L------ s----- h--.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Hu- f----- i---- s------- s--- o- h-- h-- s------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Hu- g-- i--- t-- l---- s--- o- h-- h-- s------.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Hu- k----- b-- s--- o- h-- i--- h-- p-----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Hu- h-- s------. L------ f----- h-- i---- s-------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Hu- h-- s------. L------ g-- h-- i--- t-- l----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Hu- h-- i---- p-----. L------ k----- h-- b--.