தமிழ் » பஞ்சாபி   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [ਸੋਲਾਂ]
16 [Sōlāṁ]

ਰੁੱਤਾਂ ਅਤੇ ਮੌਸਮ
rutāṁ atē mausama

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [ਸੋਲਾਂ]
16 [Sōlāṁ]

ਰੁੱਤਾਂ ਅਤੇ ਮੌਸਮ
rutāṁ atē mausama

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
இவைகள் பருவகாலங்கள். ਰੁ---- ਇ- ਪ----- ਹ------ ਹ--
r---- i-- p------ h------ h---:
வஸந்தகாலம்,கோடைக்காலம் ਬਸ-------
B-----------ī
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். ਪਤ-- ਅ-- ਸ---
p-------- a-- s----ī
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். ਗਰ-- ਗ-- ਹ---- ਹ--
g----- g----- h--- h--.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். ਗਰ-- ਵ--- ਸ--- ਚ---- ਹ--
G----- v--- s----- c------- h--.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். ਸਾ--- ਗ--- ਵ--- ਟ----- ਚ--- ਲ---- ਹ--
S--- g----- v--- ṭ------- c--- l----- h--.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். ਸਰ-- ਠ--- ਹ---- ਹ--
S----- ṭ---- h--- h--.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். ਸਰ-- ਵ--- ਬ-- ਪ---- ਹ- ਜ-- ਬ---- ਹ---- ਹ--
S----- v--- b------ p----- h-- j-- b----- h--- h--.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். ਸਾ--- ਗ--- ਵ--- ਘ- ਵ--- ਰ---- ਚ--- ਲ---- ਹ--
S--- g----- v--- g---- v--- r----- c--- l----- h--.
   
குளிராக இருக்கிறது. ਠੰ- ਹ--
Ṭ---- h--.
மழை பெய்கிறது. ਬਾ--- ਹ- ਰ-- ਹ--
B----- h- r--- h--.
காற்று வீசி அடிக்கிறது. ਤੂ---- ਹ--
T------ h--.
   
வெப்பமாக இருக்கிறது. ਗਰ-- ਹ--
G----- h--.
வெய்யிலடிக்கிறது. ਧੁ-- ਹ--
D---- h--.
வெப்பம் மிதமாக இருக்கிறது. ਤਿ--- ਧ--- ਹ--
T---- d---- h--.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? ਅੱ- ਮ--- ਕ--- ਜ--- ਹ-?
A-- m------ k--- j--- h--?
இன்று குளிராக உள்ளது. ਅੱ- ਠ-- ਹ--
A-- ṭ---- h--.
இன்று வெப்பமாக உள்ளது. ਅੱ- ਗ--- ਹ--
A-- g----- h--.