தமிழ் » பஞ்சாபி   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [ਉੱਨੀ]
19 [Unī]

ਰਸੋਈਘਰ ਵਿੱਚ
rasō'īghara vica

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [ਉੱਨੀ]
19 [Unī]

ਰਸੋਈਘਰ ਵਿੱਚ
rasō'īghara vica

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
உன்னுடைய சமையல் அறை புதியதா? ਕੀ ਤ----- ਰ----- ਨ--- ਹ-?
k- t----- r---------- n---- h--?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? ਅੱ- ਤ-- ਕ- ਪ----- ਚ------ / ਚ------ ਹ--?
A-- t- k- p------- c-----/ c----- h---?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? ਤੂ- ਬ---- ਤ- ਖ--- ਪ------ / ਪ------ ਹ-- ਜ-- ਗ-- ਤ-?
T- b----- t- k---- p--------/ p-------- h--- j-- g---- t-?
   
நான் வெங்காயம் நறுக்கவா? ਕੀ ਮ-- ਪ--- ਕ----?
K- m--- p----- k----?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? ਕੀ ਮ-- ਆ-- ਛ-----?
K- m--- ā-- c-----?
நான் சாலடை அலம்பவா? ਕੀ ਮ-- ਸ--- ਧ----?
K- m--- s----- d-----?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? ਪਿ--- ਕ--- ਹ-?
P----- k---- h---?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? ਚੀ-- ਦ- ਬ--- ਕ---- ਹ-?
C--- d- b------- k---- h---?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? ਛੁ-- ਕ---- ਕ---- ਹ-?
C---- k---- k---- h---?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? ਕੀ ਤ--- ਕ-- ਡ--- ਖ----- ਵ--- ਯ--- ਹ-?
K- t--- k--- ḍ--- k-------- v--- y----- h--?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? ਕੀ ਤ--- ਕ-- ਬ--- ਖ----- ਵ--- ਯ--- ਹ-?
K- t--- k--- b----- k-------- v--- y----- h--?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? ਕੀ ਤ--- ਕ-- ਕ--- – ਪ-- ਹ-?
K- t--- k--- k----- – p--- h--?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? ਕੀ ਤ-- ਇ- ਬ--- ਵ--- ਸ-- ਬ------ / ਬ------ ਹ-?
K- t- i-- b------- v--- s--- b--------/ b-------- h--?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? ਕੀ ਤ-- ਇ- ਕ---- ਵ--- ਮ--- ਪ------ / ਪ------ ਹ-?
K- t- i-- k----- v--- m------ p--------/ p-------- h--?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? ਕੀ ਤ-- ਇ- ਗ----- ਤ- ਸ----- ਗ----- ਕ--- ਹ--?
K- t- i-- g---- t- s-------- g---- k----- h---?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். ਮੈ- ਮ-- ਤ- ਮ----- ਵ--- ਰ--- / ਰ-- ਹ---
M--- m--- t- m------- v---- r---/ r--- h--.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. ਇੱ-- ਛ------ ਕ---- ਅ-- ਚ--- ਹ--
I--- c-------- k---- a-- c----- h---.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. ਇੱ-- ਪ----- ਥ----- ਅ-- ਨ----- ਹ--
I--- p------ t------- a-- n-------- h---.