தமிழ் » பஞ்சாபி   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [ਇੱਕੀ]
21 [Ikī]

ਬਾਤਚੀਤ 2
bātacīta 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [ਇੱਕੀ]
21 [Ikī]

ਬਾਤਚੀਤ 2
bātacīta 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
உங்களின் பூர்விகம் என்ன? ਤੁ--- ਕ----- ਆ- ਹ-?
t---- k----- ā-- h-?
பாஸல். ਬੇ-- ਤ---
B----- t--.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. ਬੇ-- ਸ--------- ਵ--- ਹ--
B----- s--------------- v--- h--.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். ਮੈ- ਤ------ ਸ਼--- ਭ---- ਨ-- ਮ------ ਚ------ / ਚ------ ਹ---
M--- t----- ś-- b------ n--- m------- c-----/ c----- h--.
அவர் அயல் நாட்டவர். ਇਹ ਵ----- ਹ--
I-- v----- h---.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். ਇਹ ਕ- ਭ------- ਬ-- ਸ--- ਹ--
I-- k--- b-------- b--- s----- h---.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? ਕੀ ਤ---- ਇ--- ਪ---- ਵ-- ਆ- ਹ--
K- t---- i--- p----- v--- ā-- h-.
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். ਜੀ ਨ---- ਮ-- ਇ--- ਪ---- ਸ-- ਆ-- / ਆ- ਸ--
J- n----- m--- i--- p------ s--- ā----/ ā-- s-.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். ਪਰ ਕ--- ਇ-- ਹ--- ਲ--
P--- k----- i-- h------ l---.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? ਕੀ ਤ------ ਇ- ਚ--- ਲ---- ਹ-?
K- t----- i-- c--- l----- h--?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். ਬਹ-- ਵ---- ਲ-- ਬ--- ਚ--- ਹ--
B----- v------- l--- b----- c--- h---.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. ਮੈ--- ਇ---- ਦ- ਨ---- ਵ- ਬ--- ਵ--- ਲ---- ਹ--
M---- i---- d- n----- v- b----- v------ l----- h--.
   
உங்களுடய தொழில் என்ன? ਤੁ--- ਕ- ਕ--- ਹ-?
T---- k- k----- h-?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். ਮੈ- ਇ- ਅ------ ਹ---
M--- i-- a-------- h--.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். ਮੈ- ਪ------ ਦ- ਅ----- ਕ--- / ਕ--- ਹ---
M--- p-------- d- a------ k-----/ k----- h--.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? ਕੀ ਤ---- ਇ--- ਇ---- ਆ- ਹ-?
K- t---- i--- i---- ā-- h-?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். ਜੀ ਨ---- ਮ--- ਪ-- / ਮ--- ਪ--- ਵ- ਇ--- ਹ--
J- n----- m--- p---/ m--- p----- v- i--- h--.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. ਅਤ- ਮ--- ਦ---- ਬ--- ਓ-- ਹ--
A-- m--- d---- b--- ō--- h---.