தமிழ் » பஞ்சாபி   உணவகத்தில் 4


32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [ਬੱਤੀ]
32 [Batī]

ਰੈਸਟੋਰੈਂਟ ਵਿੱਚ 4
raisaṭōraiṇṭa vica 4

32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [ਬੱਤੀ]
32 [Batī]

ਰੈਸਟੋਰੈਂਟ ਵਿੱਚ 4
raisaṭōraiṇṭa vica 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
எனக்கு கெட்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும். ਕੈ-- ਨ-- ਇ-- ਫ----- ਫ-----
k------ n--- i-- p-------- p------a
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன். ਅਤ- ਦ- ਮ----- ਦ- ਨ--
a-- d- m-------- d- n--a
மற்றும் மூன்று சாஸேஜ்கள் கடுகு ஸாஸ் உடன். ਅਤ- ਤ--- ਗ----- ਕ--- ਸ---- ਸ--- ਦ- ਨ---
a-- t--- g---- k--- s----- s---- d- n---.
   
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது? ਤੁ---- ਕ-- ਕ-- ਤ----- ਦ--- ਸ----- ਹ-?
T----- k--- k--- t------ d---- s-------- h---?
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா? ਕੀ ਫ---- ਮ-- ਸ----- ਹ-?
K- p------- m--- s-------- h---?
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா? ਕੀ ਤ----- ਕ-- ਫ------- ਹ-?
K- t----- k--- p--------- h--?
   
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். ਮੈ--- ਮ--- ਖ--- ਚ--- ਲ---- ਹ--
M---- m--- k---- c--- l----- h--.
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும். ਮੈ--- ਖ--- ਚ--- ਲ---- ਹ--
M---- k---- c--- l----- h--.
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும். ਮੈ--- ਟ---- ਚ--- ਲ---- ਹ--
M---- ṭ------- c--- l----- h--.
   
உஙகளுக்கு லெளக் கீரை சாப்பிடப் பிடிக்குமா? ਕੀ ਤ------ ਭ---- ਚ----- ਲ------ ਹ-?
K- t----- b----- c------ l-------- h---?
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ? ਕੀ ਤ------ ਅ---- ਬ------ ਚ--- ਲ---- ਹ-?
K- t----- a---- b-------- c--- l----- h--?
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா? ਕੀ ਤ---- ਦ-- ਖ--- ਪ--- ਕ--- ਹ-?
K- t---- d--- k---- p----- k----- h-?
   
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா? ਕੀ ਤ---- ਗ----- ਵ- ਚ----- ਲ------ ਹ-?
K- t---- g------ v- c------ l-------- h---?
உனக்கு ப்ராக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா? ਕੀ ਤ---- ਬ------ ਵ- ਚ--- ਲ---- ਹ-?
K- t---- b------ v- c--- l----- h--?
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா? ਕੀ ਤ---- ਸ਼---- – ਮ----- ਵ- ਚ----- ਲ------ ਹ-?
K- t---- ś----- – m------ v- c------ l-------- h---?
   
எனக்கு வெங்காயம் பிடிக்காது. ਮੈ--- ਪ--- ਚ--- ਨ--- ਲ-----
M---- p----- c--- n---- l-----.
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது. ਮੈ--- ਜ---- ਚ--- ਨ--- ਲ-----
M---- j------ c--- n---- l-----.
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது. ਮੈ--- ਖ----- ਚ----- ਨ--- ਲ-------
M---- k----- c------ n---- l--------.