தமிழ் » பஞ்சாபி   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [ਤੇਤੀ]
33 [Tētī]

ਸਟੇਸ਼ਨ ਤੇ
saṭēśana tē

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [ਤੇਤੀ]
33 [Tētī]

ਸਟੇਸ਼ਨ ਤੇ
saṭēśana tē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ਬਰ--- ਲ- ਅ-------- ਕ--- ਹ-?
b------- l--- a--------- k---- h--?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ਪੈ--- ਲ- ਅ-------- ਕ--- ਹ-?
P------ l--- a--------- k---- h--?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ਲੰ-- ਲ- ਅ-------- ਕ--- ਹ-?
L----- l--- a--------- k---- h--?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ਵਾ--- ਲ- ਅ-------- ਕ--- ਹ-?
V----- l--- a--------- k---- h--?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ਸਟ----- ਲ- ਅ-------- ਕ--- ਹ-?
S--------- l--- a--------- k---- h--?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ਬੁ------ ਲ- ਅ-------- ਕ--- ਹ-?
B--------- l--- a--------- k---- h--?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ਮੈ--- ਮ------ ਦ- ਇ-- ਟ--- ਚ----- ਹ--
M---- m------- d- i-- ṭ----- c----- h--.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ਮੈ--- ਪ---- ਦ- ਇ-- ਟ--- ਚ----- ਹ--
M---- p---- d- i-- ṭ----- c----- h--.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ਮੈ--- ਬ-- ਦ- ਇ-- ਟ--- ਚ----- ਹ--
M---- b----- d- i-- ṭ----- c----- h--.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? ਟ੍--- ਵ---- ਕ---- ਵ-- ਪ------ ਹ-?
Ṭ---- v----- k--- v--- p------- h--?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? ਟ੍--- ਮ---- ਕ---- ਵ-- ਪ------ ਹ-?
Ṭ---- m----- k--- v--- p------- h--?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? ਟ੍--- ਐ--------- ਕ---- ਵ-- ਪ------ ਹ-?
Ṭ---- a------------- k--- v--- p------- h--?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? ਕੀ ਮ---- ਟ---- ਬ--- ਦ- ਲ-- ਹ-?
K- m---- ṭ---- b------- d- l--- h--?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? ਟ੍--- ਕ---- ਪ------- ਤ-- ਜ---- ਹ-?
Ṭ---- k----- p------------ t-- j---- h--?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? ਕੀ ਟ---- ਵ--- ਸ---- ਹ-?
K- ṭ---- v--- s------- h--?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். ਮੈ--- ਕ--- ਬ------ ਲ- ਇ-- ਟ--- ਚ----- ਹ--
M---- k----- b-------- l--- i-- ṭ----- c----- h--.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். ਮੈ--- ਕ------- ਦ- ਇ-- ਵ---- ਯ---- ਟ--- ਚ----- ਹ--
M---- k------------ d- i-- v----- y----- ṭ----- c----- h--.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? ਸਲ--- ਵ--- ਇ-- ਬ-- ਦ- ਕ---- ਖ-- ਲ--- ਹ-?
S------- v--- i-- b------ d- k--- k------ l----- h--?