தமிழ் » பஞ்சாபி   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [ਪੰਜਾਹ]
50 [Pajāha]

ਤਰਣਤਾਲ ਵਿੱਚ
taraṇatāla vica

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [ਪੰਜਾਹ]
50 [Pajāha]

ਤਰਣਤਾਲ ਵਿੱਚ
taraṇatāla vica

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. ਅੱ- ਗ--- ਹ--
a-- g----- h--.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? ਕੀ ਆ--- ਤ--- ਚ----?
K- ā--- t------ c-----?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? ਕੀ ਤ--- ਤ--- ਦ- ਮ- ਹ-?
K- t--- t------ d- m--- h--?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? ਕੀ ਤ--- ਕ-- ਤ---- ਹ-?
K- t--- k--- t------ h--?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? ਕੀ ਤ--- ਕ-- ਤ----- ਵ--- ਪ---- ਹ-?
K- t--- k--- t------ v--- p------- h--?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? ਕੀ ਤ--- ਕ-- ਤ----- ਵ--- ਕ---- ਹ-?
K- t--- k--- t------ v--- k----- h---?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? ਕੀ ਤ-- ਤ-- ਸ--- / ਸ--- ਹ--?
K- t- t---- s-----/ s----- h---?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? ਕੀ ਤ---- ਡ---- ਲ-- ਸ--- ਹ-?
K- t---- ḍ----- l--- s----- h-?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? ਕੀ ਤ-- ਪ--- ਵ--- ਕ--- ਸ--- / ਸ--- ਹ--?
K- t- p--- v--- k--- s-----/ s----- h---?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? ਫੁ---- ਕ---- ਹ-?
P------ k---- h--?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? ਕਪ-- ਬ--- ਦ- ਕ--- ਕ---- ਹ-?
K----- b------- d- k----- k---- h--?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? ਤੈ-- ਦ- ਚ--- ਕ---- ਹ-?
T------ d- c----- k---- h--?
   
நீர் மிகவும் ஆழமா? ਕੀ ਪ--- ਗ---- ਹ-?
K- p--- g----- h--?
நீர் சுத்தமாக இருக்கிறதா? ਕੀ ਪ--- ਸ-- – ਸ---- ਹ-?
K- p--- s---- – s------ h--?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? ਕੀ ਪ--- ਗ-- ਹ-?
K- p--- g----- h--?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். ਮੈ- ਕ-- ਰ--- / ਰ-- ਹ---
M--- k--- r---/ r--- h--.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. ਪਾ-- ਬ--- ਠ--- ਹ--
P--- b----- ṭ----- h--.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். ਹੁ- ਮ-- ਪ--- ਤ-- ਬ--- ਨ------- / ਨ--------
H--- m--- p--- t-- b----- n--------/ n--------.