தமிழ் » பஞ்சாபி   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [ਬਵੰਜਾ]
52 [Bavajā]

ਡਿਪਾਰਟਮੈਂਟ ਸਟੋਰ ਵਿੱਚ
ḍipāraṭamaiṇṭa saṭōra vica

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [ਬਵੰਜਾ]
52 [Bavajā]

ਡਿਪਾਰਟਮੈਂਟ ਸਟੋਰ ਵਿੱਚ
ḍipāraṭamaiṇṭa saṭōra vica

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? ਕੀ ਅ--- ਡ--------- ਸ--- ਜ- ਸ--- ਹ--?
k- a--- ḍ------------- s----- j- s----- h--?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். ਮੈ- ਕ-- ਖ----- ਹ--
M--- k---- k-------- h--.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். ਮੈ- ਬ--- ਖ------- ਕ--- ਹ--
M--- b----- k---------- k----- h--.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? ਦਫ-- ਨ-- ਸ------ ਸ--- ਕ--- ਹ--
D-------- n--- s-------- s----- h--.
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். ਮੈ--- ਲ----- ਅ-- ਕ--- ਚ----- ਹ--
M---- l------- a-- k----- c----- h---.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். ਮੈ--- ਕ-- ਅ-- ਮ---- ਚ----- ਹ--
M---- k----- a-- m------- c----- h--.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? ਫਰ---- ਵ---- ਕ---- ਹ-?
P---------- v------ k---- h--?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். ਮੈ--- ਇ-- ਅ----- ਅ-- ਇ-- ਦ--- ਖ--- ਚ----- ਹ--
M---- i-- a------ a-- i-- ḍ------- c----- h--.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். ਮੈ-- ਇ-- ਡ--- ਅ-- ਇ-- ਸ਼--- ਚ----- ਹ--
M---- i-- ḍ------ a-- i-- ś------- c----- h--.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? ਖਿ---- ਕ---- ਹ-?
K------- k---- h---?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். ਮੈ--- ਇ-- ਗ---- ਅ-- ਇ-- ਟ---- ਚ----- ਹ--
M---- i-- g--- a-- i-- ṭ---- c----- h--.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். ਮੈ--- ਫ------ ਅ-- ਸ਼---- ਚ----- ਹ--
M---- p-------- a-- ś------- c----- h--.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? ਔਜ਼-- ਕ---- ਹ-?
A----- k---- h---?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். ਮੈ--- ਇ-- ਹ---- ਅ-- ਚ---- ਚ----- ਹ--
M---- i-- h------- a-- c----- c----- h--.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். ਮੈ--- ਇ-- ਡ----- ਅ-- ਪ---- ਚ----- ਹ--
M---- i-- ḍ---- a-- p------- c----- h--.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? ਗਹ----- ਦ- ਵ---- ਕ---- ਹ-?
G-------- d- v------ k---- h--?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். ਮੈ--- ਇ-- ਮ--- ਅ-- ਇ-- ਕ--- ਚ----- ਹ--
M---- i-- m--- a-- i-- k----- c----- h--.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். ਮੈ--- ਇ-- ਅ----- ਅ-- ਝ---- ਚ----- ਹ--
M---- i-- a----- a-- j------ c----- h---.