தமிழ் » பஞ்சாபி   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [ਪਚਵੰਜਾ]
55 [Pacavajā]

ਕੰਮ
kama

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [ਪਚਵੰਜਾ]
55 [Pacavajā]

ਕੰਮ
kama

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? ਤੂ- ਕ- ਕ-- ਕ--- / ਕ--- ਹ--?
t- k- k--- k-----/ k----- h---?
என் கணவர் ஒரு மருத்துவர். ਮੇ-- ਪ-- ਡ---- ਹ--
M--- p--- ḍ------- h---.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். ਮੈ- ਅ--- ਦ-- ਨ-- ਦ- ਕ-- ਕ--- ਹ---
M--- a--- d--- n----- d- k--- k----- h--.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். ਜਲ-- ਹ- ਅ--- ਪ---- ਲ------
J----- h- a--- p------- l------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. ਪਰ ਕ- ਬ--- ਜ਼---- ਹ--
P--- k--- b----- z----- h--.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. ਅਤ- ਬ--- ਬ--- ਜ਼---- ਹ--
A-- b--- b----- z----- h--.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? ਤੂ- ਕ- ਬ--- ਚ------ / ਚ------ ਹ--?
T- k- b----- c-----/ c----- h---?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். ਮੈ- ਇ------- ਬ--- ਚ------ / ਚ------ ਹ---
M--- i-------- b----- c-----/ c----- h--.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். ਮੈ- ਵ--- – ਵ------ ਵ--- ਪ----- ਚ------ / ਚ------ ਹ---
M--- v----- – v------- v--- p------ c-----/ c----- h--.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். ਮੈ- ਇ-- ਸ------- ਹ---
M--- i-- s----------- h--.
என் சம்பளம் அதிகம் இல்லை. ਮੈ- ਜ਼---- ਨ--- ਕ------ / ਕ------ ਹ---
M--- z----- n---- k--------/ k-------- h--.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். ਮੈ- ਵ---- ਵ--- ਸ----- ਲ- ਰ--- / ਰ-- ਹ--
M--- v----- v--- s-------- l-- r---/ r--- h-.
   
அது என்னுடைய மேலாளர். ਉਹ ਮ--- ਸ---- ਹ--
U-- m--- s----- h---.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். ਮੇ-- ਸ------ ਚ--- ਹ--
M--- s--------- c--- h---.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். ਦੁ---- ਨ-- ਅ--- ਹ----- ਭ------- ਜ---- ਹ---
D------- n- a--- h------ b---------- j---- h--.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். ਮੈ- ਨ---- ਲ-- ਰ--- / ਰ-- ਹ---
M--- n------ l---- r---/ r--- h--.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். ਮੈ- ਪ---- ਸ-- ਤ-- ਬ------- ਹ---
M--- p------ s--- t-- b--------- h--.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். ਇਸ ਦ-- ਵ--- ਬ--- ਜ਼---- ਬ------- ਲ-- ਹ--
I-- d--- v--- b----- z----- b--------- l--- h---.