தமிழ் » பஞ்சாபி   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

+ 59 [ਉਨਾਹਠ]59 [Unāhaṭha]

+ ਡਾਕਘਰ ਵਿੱਚḍākaghara vica

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [ਉਨਾਹਠ]
59 [Unāhaṭha]

ਡਾਕਘਰ ਵਿੱਚ
ḍākaghara vica

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? ਅਗ-- ਡ---- ਕ---- ਹ-?
a---- ḍ-------- k---- h--?
+
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? ਕੀ ਹ-- ਕ-- ਡ---- ਨ--- ਹ-?
K- h--- k--- ḍ-------- n--- h--?
+
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? ਸਭ--- ਨ---- ਡ------ ਕ---- ਹ-?
S------- n------- ḍ------- k---- h--?
+
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். ਮੈ--- ਕ-- ਡ-- ਟ----- ਚ------- ਹ--
M---- k---- ḍ--- ṭ------ c-------- h---.
+
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. ਇੱ- ਪ--- – ਕ--- ਅ-- ਇ-- ਚ---- ਦ- ਲ--
I-- p----- – k----- a-- i-- c---- d- l---.
+
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? ਅਮ---- ਦ- ਲ- ਡ-- – ਖ-- ਕ---- ਹ-?
A------ d- l--- ḍ--- – k------ k--- h--?
+
   
பார்ஸல் எவ்வளவு கனம்? ਇਸ ਪ--- ਦ- ਵ-- ਕ---- ਹ-?
I-- p------ d- v----- k--- h--?
+
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? ਕੀ ਮ-- ਇ---- ਹ--- – ਡ-- ਰ---- ਭ-- ਸ--- / ਸ--- ਹ--?
K- m--- i---- h----- – ḍ--- r---- b---- s-----/ s----- h--?
+
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? ਇਸ--- ਪ----- ਵ--- ਕ---- ਸ--- ਲ-----?
I---- p------- v--- k--- s---- l-----?
+
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? ਮੈ- ਫ-- ਕ----- ਕ- ਸ--- ਹ--?
M--- p---- k----- k--- s----- h--?
+
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? ਸਭ--- ਨ---- ਟ------ ਬ-- ਕ---- ਹ-?
S------- n------- ṭ--------- b---- k---- h--?
+
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? ਕੀ ਤ----- ਕ-- ਟ------ ਕ--- ਹ-?
K- t----- k--- ṭ--------- k----- h--?
+
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? ਕੀ ਤ----- ਕ-- ਟ------ ਡ-------- ਹ-?
K- t----- k--- ṭ--------- ḍ------------ h--?
+
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? ਕੀ ਤ------ ਆ----- ਦ- ਖ---- – ਕ-- ਪ-- ਹ-?
K- t----- ā-------- d- k------ – k--- p--- h--?
+
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். ਇੱ- ਮ--- ਰ---- ਮ-- ਦ---- / ਦ---- ਹ---
I-- m--- r---- m--- d------/ d------ h--.
+
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. ਲਾ-- ਵ---- ਜ- ਰ-- ਹ--
L----- v------- j- r--- h--.
+
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? ਤੁ--- ਕ---- ਨ--- ਮ----- ਹ-?
T---- k----- n----- m------- h--?
+
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். ਸਭ--- ਪ----- ਸ--- ਲ----- ਹ---- ਹ--
S------- p------ s------ l------- h--- h--.
+