தமிழ் » பஞ்சாபி   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [ਬਹੱਤਰ]
72 [Bahatara]

ਜ਼ਰੂਰੀ ਕੰਮ
zarūrī kama

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [ਬਹੱਤਰ]
72 [Bahatara]

ਜ਼ਰੂਰੀ ਕੰਮ
zarūrī kama

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
கட்டாயம் ਜ਼ਰ--- ਗ----
z----- g---ṁ
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். ਮੈ- ਚ---- ਭ---- ਹ--
m--- c---- b------ h--.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ਮੈ- ਹ--- ਨ-- ਪ--- ਦ--- ਹ--
M--- h----- n- p---- d--- h---.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். ਤੂ- ਜ--- ਜ---- ਹ--
T- j----- j----- h--.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். ਤੂ- ਬ--- ਕ-- ਕ--- ਹ--
T- b----- k--- k----- h--.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். ਤੂ- ਸ--- ਤ- ਜ--- ਹ--
T- s---- t- j--- h--.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். ਉਸ-- ਪ----- ਲ--- ਹ--
U---- p-------- l---- h--.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். ਉਸ-- ਆ---- ਗ--- ਠ-- ਕ------ ਹ--
U---- ā----- g--- ṭ---- k--------- h--.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். ਉਸ-- ਆ--- ਗ--- ਧ----- ਹ--
U---- ā---- g--- d-------- h--.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். ਉਸ-- ਖ------- ਕ--- ਹ--
U---- k---------- k----- h--.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். ਉਸ-- ਘ- ਸ-- ਕ--- ਹ--
U---- g---- s---- k----- h--.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். ਉਸ-- ਕ---- ਧ--- ਹ--
U---- k----- d---- h---.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ਅਸ-- ਤ---- ਸ--- ਜ--- ਹ--
A--- t----- s----- j--- h--.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். ਅਸ-- ਤ---- ਕ-- ਤ- ਜ--- ਹ--
A--- t----- k--- t- j--- h--.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ਅਸ-- ਤ---- ਡ---- ਕ-- ਜ--- ਹ--
A--- t----- ḍ------- k--- j--- h--.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். ਤੁ--- ਬ-- ਦ- ਉ--- ਕ--- ਹ--
T---- b--- d- u---- k----- h--.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். ਤੁ--- ਟ---- ਦ- ਉ--- ਕ--- ਹ--
T---- ṭ---- d- u---- k----- h--.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். ਤੁ--- ਟ---- ਦ- ਉ--- ਕ--- ਹ--
T---- ṭ------ d- u---- k----- h--.