தமிழ் » பஞ்சாபி   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [ਇਕਿਆਸੀ]
81 [Iki'āsī]

ਭੂਤਕਾਲ 1
bhūtakāla 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [ਇਕਿਆਸੀ]
81 [Iki'āsī]

ਭੂਤਕਾਲ 1
bhūtakāla 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
எழுதுவது ਲਿ---
l-----ā
அவன் ஒரு கடிதம் எழுதினான். ਉਸ-- ਇ-- ਚ---- ਲ----
u---- i-- c---- l----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். ਉਸ-- ਇ-- ਕ--- ਲ-----
U---- i-- k----- l------.
   
படிப்பது ਪੜ----
P-----ā
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். ਉਸ-- ਇ-- ਰ---- ਪ------
u---- i-- r----- p------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். ਅਤ- ਉ--- ਇ-- ਕ---- ਪ-----
A-- u---- i-- k----- p----.
   
எடுத்துக்கொள்வது ਲੈ--
L---ā
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். ਉਸ-- ਇ-- ਸ---- ਲ--
u---- i-- s------- l---.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். ਉਸ-- ਚ----- ਦ- ਇ-- ਟ---- ਲ---
U---- c------- d- i-- ṭ----- l---.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். ਉਹ ਬ---- ਸ-- ਪ- ਉ- ਲ--- ਵ----- ਸ--
U-- b------ s-- p--- u-- l----- v-------- s-.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். ਉਹ ਆ--- ਸ- ਪ- ਉ- ਲ---- ਮ----- ਸ--
Ā-- ā---- s- p--- u-- l------ m------- s-.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. ਉਹ ਗ--- ਸ-- ਪ- ਉ- ਲ--- ਧ---- ਸ--
U-- g----- s-- p--- u-- l----- d-------- s-.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. ਉਸ ਕ-- ਪ--- ਨ--- ਸ-- ਸ--- ਉ- ਦ- ਸ-- ਕ--- ਸ--
U-- k--- p---- n---- s---- s---- u-- d- s--- k----- s-.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. ਉਸ-- ਕ---- ਨ--- ਸ-- ਸ--- ਬ------- ਸ--
U---- k------- n---- s-- s---- b----------- s-.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. ਉਸ-- ਕ-- ਸ---- ਨ--- ਸ-- ਸ--- ਅ----- ਸ--
U---- k--- s-------- n---- s-- s---- a--------- s-.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. ਉਹ ਸ----- ਨ--- ਸ-- ਸ--- ਅ------ ਸ--
U-- s------- n---- s-- s---- a-------- s-.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். ਉਹ ਖ-- ਨ--- ਸ-- ਸ--- ਦ--- ਸ--
U-- k---- n---- s-- s---- d---- s-.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். ਉਹ ਮ------ ਨ--- ਸ-- ਸ--- ਰ---- ਸ--
U-- m------- n---- s-- s---- r---- s-.