தமிழ் » பஞ்சாபி   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [ਪਚਾਸੀ]
85 [Pacāsī]

ਪ੍ਰਸ਼ਨ – ਭੂਤਕਾਲ 1
praśana – bhūtakāla 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [ਪਚਾਸੀ]
85 [Pacāsī]

ਪ੍ਰਸ਼ਨ – ਭੂਤਕਾਲ 1
praśana – bhūtakāla 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? ਤੁ--- ਕ---- ਪ--- ਹ-?
t---- k--- p--- h--?
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? ਤੁ--- ਕ---- ਕ-- ਕ--- ਹ-?
T---- k--- k--- k--- h--?
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? ਤੁ--- ਕ---- ਲ----?
T---- k--- l------?
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? ਤੁ--- ਕ---- ਸ----?
T---- k--- s---?
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? ਤੁ--- ਪ------ ਕ---- ਪ-- ਕ--- ਹ-?
T---- p------- k---- p--- k--- h--?
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? ਤੁ----- ਰ--- ਕ---- ਮ----?
T----- r----- k---- m-----?
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? ਤੁ--- ਕ---- ਨ-- ਗ----- ਕ---?
T---- k----- n--- g------- k---?
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? ਤੁ---- ਕ---- ਨ-- ਮ------ ਹ--?
T----- k----- n--- m------- h---?
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? ਤੁ--- ਕ---- ਨ-- ਜ----- ਮ----?
T---- k----- n--- j--------- m-------?
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? ਤੁ--- ਕ---- ਸ-?
T---- k---- s-?
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? ਤੁ--- ਕ---- ਰ----- ਸ-?
T---- k---- r----- s-?
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? ਤੁ--- ਕ---- ਕ-- ਕ--- ਹ-?
T---- k---- k--- k--- h--?
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? ਤੁ--- ਕ- ਸ--- ਦ----?
T---- k- s----- d---?
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? ਤੁ--- ਕ- ਖ--- ਹ-?
T---- k- k----- h--?
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? ਤੁ--- ਕ- ਅ---- ਕ---?
T---- k- a------- k---?
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? ਤੁ--- ਕ---- ਤ-- ਗ--- ਚ---?
T---- k--- t--- g--- c-----?
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? ਤੁ--- ਕ---- ਸ--- ਤ-- ਉ--- ਭ--?
T---- k--- s---- t--- u---- b----?
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? ਤੁ--- ਕ---- ਉ--- ਤ-- ਕ----?
T---- k--- u---- t--- k---?