தமிழ் » பஞ்சாபி   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [ਬਾਨਵੇਂ]
92 [Bānavēṁ]

ਅਧੀਨ – ਉਪਵਾਕ 2
adhīna – upavāka 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [ਬਾਨਵੇਂ]
92 [Bānavēṁ]

ਅਧੀਨ – ਉਪਵਾਕ 2
adhīna – upavāka 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். ਮੈ--- ਗ---- ਆ---- ਹ- ਕ- ਤ---- ਘ----- ਮ---- ਹ--
m---- g--- ā----- h-- k- t---- g------ m----- h-.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். ਮੈ--- ਗ---- ਆ---- ਹ- ਕ- ਤ---- ਐ-- ਬ--- ਪ---- ਹ--
M---- g--- ā----- h-- k- t---- a--- b----- p---- h-.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். ਮੈ--- ਗ---- ਆ---- ਹ- ਕ- ਤ---- ਬ--- ਦ-- ਨ-- ਆ---- ਹ--
M---- g--- ā----- h-- k- t---- b----- d--- n--- ā----- h-.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். ਮੈ--- ਲ---- ਹ- ਕ- ਉ---- ਡ---- ਦ- ਲ-- ਹ--
M---- l----- h-- k- u---- ḍ------- d- l--- h--.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ਮੈ--- ਲ---- ਹ- ਕ- ਉ- ਬ---- ਹ--
M---- l----- h-- k- u-- b----- h--.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ਮੈ--- ਲ---- ਹ- ਕ- ਉ- ਹ-- ਸ-- ਰ--- ਹ--
M---- l----- h-- k- u-- h--- s--- r--- h--.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. ਸਾ--- ਆ- ਹ- ਕ- ਉ- ਸ--- ਬ--- ਨ-- ਵ--- ਕ-----
S--- ā-- h-- k- u-- s--- b--- n--- v----- k-----.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. ਸਾ--- ਆ- ਹ- ਕ- ਉ--- ਕ-- ਬ--- ਪ--- ਹ--
S--- ā-- h-- k- u---- k--- b----- p---- h--.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. ਸਾ--- ਆ- ਹ- ਕ- ਉ- ਲ----- ਹ--
S--- ā-- h-- k- u-- l-------- h--.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். ਮੈ- ਸ---- ਹ- ਕ- ਤ----- ਪ--- ਨ-- ਹ---- ਵ--- ਗ---
M--- s----- h-- k- t----- p----- n--- h----- v----- g---.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ਮੈ- ਸ---- ਹ- ਕ- ਉ- ਹ----- ਵ--- ਹ--
M--- s----- h-- k- u-- h--------- v--- h--.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். ਮੈ- ਸ---- ਹ- ਕ- ਤ--- ਗ--- ਪ--- ਟ--- ਗ- ਹ--
M--- s----- h-- k- t--- g--- p--- ṭ--- g--- h--.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ਮੈ--- ਖ--- ਹ- ਕ- ਤ---- ਆ--
M---- k---- h-- k- t---- ā--.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ਮੈ--- ਖ--- ਹ- ਕ- ਤ------ ਦ------ ਹ--
M---- k---- h-- k- t----- d--------- h--.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ਮੈ--- ਖ--- ਹ- ਕ- ਤ---- ਘ- ਖ----- ਚ------ ਹ--
M---- k---- h-- k- t---- g---- k-------- c----- h-.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. ਮੈ--- ਅ---- ਹ- ਕ- ਆ--- ਬ-- ਪ----- ਹ- ਜ- ਚ---- ਹ--
M---- a------- h-- k- ā----- b--- p------ h- j- c--- h--.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. ਮੈ--- ਅ---- ਹ- ਕ- ਸ---- ਟ---- ਲ--- ਪ-----
M---- a------- h-- k- s--- ṭ------ l---- p-----.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. ਮੈ--- ਅ---- ਹ- ਕ- ਮ--- ਕ-- ਪ--- ਨ--- ਹ--
M---- a------- h-- k- m--- k--- p---- n---- h---.