தமிழ் » பஞ்சாபி   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [ਚੁਰਾਨਵੇਂ]
94 [Curānavēṁ]

ਸਮੁੱਚਬੋਧਕ 1
samucabōdhaka 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [ਚੁਰਾਨਵੇਂ]
94 [Curānavēṁ]

ਸਮੁੱਚਬੋਧਕ 1
samucabōdhaka 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
மழை நிற்கும் வரை காத்திரு. ਠਹ---- ਜ--- ਤ-- ਬ---- ਨ--- ਰ-----
ṭ------- j---- t--- b----- n---- r-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. ਠਹ--- ਜ--- ਤ-- ਮ--- ਪ--- ਨ--- ਹ-----
Ṭ------ j---- t--- m--- p--- n---- h---.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. ਠਹ-------- ਤ-- ਉ- ਵ--- ਨ--- ਆ-----
Ṭ------------ t--- u-- v----- n---- ā-----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். ਮੈ- ਰ------ / ਰ------ ਜ--- ਤ-- ਮ--- ਵ-- ਸ--- ਨ--- ਜ-----
M--- r------/ r------ j---- t--- m--- v--- s--- n---- j----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். ਜਦ-- ਤ-- ਫ--- ਖ-- ਨ--- ਹ- ਜ---- ਮ-- ਰ------ / ਰ-------
J---- t--- p------ k------ n---- h- j---- m--- r------/ r------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். ਜਦ-- ਤ-- ਹ-- ਬ--- ਨ--- ਹ- ਜ---- ਮ-- ਰ------ / ਰ-------
J---- t--- h--- b--- n---- h- j---- m--- r------/ r------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? ਤੁ--- ਛ----- ਵ--- ਕ---- ਜ- ਰ-- ਹ-?
T---- c------- v--- k---- j- r--- h-?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? ਗਰ-- ਦ--- ਛ----- ਤ-- ਪ-----?
G----- d---- c------- t-- p------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். ਹਾ-- ਗ--- ਦ--- ਛ----- ਸ਼--- ਹ-- ਤ-- ਪ------
H--- g----- d---- c------- ś--- h--- t-- p------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். ਸਰ-- ਸ਼--- ਹ-- ਤ-- ਪ----- ਛ-- ਠ-- ਕ---
S----- ś--- h--- t-- p------ c---- ṭ---- k---.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். ਮੇ- ਤ- ਬ--- ਤ-- ਪ----- ਆ--- ਹ-- ਧ- ਲ---
M--- t- b------- t-- p------ ā---- h---- d-- l---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. ਤੁ--- ਬ--- ਜ-- ਤ-- ਪ----- ਖ---- ਬ-- ਕ---
T---- b----- j--- t-- p------ k------ b--- k---.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? ਤੁ--- ਵ--- ਘ- ਕ--- ਆ-- ਵ--- ਹ-?
T---- v----- g---- k---- ā---- v--- h-?
வகுப்பு முடிந்த பிறகா? ਕਲ-- ਤ-- ਬ---?
K----- t-- b-----?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. ਹਾ------ ਖ-- ਹ-- ਤ-- ਬ----
H--------- k------ h--- t-- b-----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. ਉਸ-- ਨ-- ਹ---- ਵ---- ਤ-- ਬ--- ਉ- ਕ-- ਨ--- ਕ- ਸ----
U---- n--- h----- v------- t-- b----- u-- k--- n---- k--- s-----.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். ਉਸ-- ਨ---- ਛ--- ਜ-- ਤ-- ਬ--- ਉ- ਅ----- ਚ-- ਗ---
U---- n------ c---- j--- t-- b----- u-- a------ c--- g---.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். ਅਮ---- ਜ-- ਤ-- ਬ--- ਉ- ਅ--- ਹ- ਗ---
A------ j--- t-- b----- u-- a---- h- g---.