தமிழ் » பஞ்சாபி   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [ਸਤਾਨਵੇਂ]
97 [Satānavēṁ]

ਸਮੁੱਚਬੋਧਕ 4
samucabōdhaka 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [ਸਤਾਨਵੇਂ]
97 [Satānavēṁ]

ਸਮੁੱਚਬੋਧਕ 4
samucabōdhaka 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். ਟੈ------ ਚ--- ਦ- ਬ----- ਉ- ਸ-- ਗ---
ṭ---------- c----- d- b------- u-- s--- g---.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். ਬਹ-- ਦ-- ਹ-- ਦ- ਬ----- ਉ- ਠ----- ਹ--- ਹ--
B----- d--- h--- d- b------- u-- ṭ-------- h----- h--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. ਅਸ-- ਮ---- ਸ-- ਫ-- ਵ- ਉ- ਨ--- ਆ-- ਹ--
A--- m----- s-- p---- v- u-- n---- ā---- h--.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். ਟੈ------ ਚ--- ਸ-- ਫ-- ਵ- ਉ- ਸ-- ਗ---
Ṭ---------- c--- s-- p---- v- u-- s--- g---.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். ਪਹ---- ਹ- ਬ--- ਦ-- ਹ- ਗ- ਸ- ਫ-- ਵ- ਉ- ਠ----- ਹ--
P------ h- b----- d--- h- g--- s- p---- v- u-- ṭ-------- h--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. ਸਾ-- ਮ------ ਸ-- ਫ-- ਵ- ਉ- ਨ--- ਆ---
S--- m------- s-- p---- v- u-- n---- ā----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். ਉਹ-- ਕ-- ਲ------ ਨ- ਹ-- ਦ- ਬ----- ਉ- ਗ--- ਚ------ ਹ--
U---- k--- l--------- n- h--- d- b------- u-- g--- c-------- h--.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். ਰਸ-- ਤ----- ਹ-- ਦ- ਬ----- ਉ- ਤ-- ਗ--- ਚ------ ਹ--
R----- t------- h--- d- b------- u-- t--- g--- c-------- h--.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ਬਹ-- ਪ-- ਦ- ਬ----- ਉ- ਸ---- ਚ-- ਰ--- ਹ--
B----- p--- d- b------- u-- s------- c--- r--- h--.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். ਉਹ-- ਕ-- ਡ-------- ਲ------ ਨ--- ਹ-- ਫ-- ਵ- ਉ- ਗ--- ਚ------ ਹ-
U---- k--- ḍ------ l--------- n---- h--- p---- v- u-- g--- c-------- h--.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். ਰਸ-- ਤ----- ਹ- ਫ-- ਵ- ਉ- ਤ-- ਗ--- ਚ------ ਹ--
R----- t------- h-- p---- v- u-- t--- g--- c-------- h--.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ਉਸ-- ਬ--- ਪ--- ਹ-- ਫ-- ਵ- ਉ- ਮ-------- ਚ-- ਰ--- ਹ--
U---- b----- p--- h--- p---- v- u-- m------------- c--- r--- h--.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ਪੜ--- ਲ--- ਹ-- ਦ- ਬ----- ਉ---- ਨ---- ਨ--- ਮ-- ਰ---
P---- l---- h--- d- b------- u---- n------ n---- m--- r---.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. ਦਰ- ਹ-- ਦ- ਬ----- ਉ- ਡ---- ਕ-- ਨ--- ਜ- ਰ---
D----- h--- d- b------- u-- ḍ------- k--- n---- j- r---.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். ਪੈ-- ਨ- ਹ-- ਦ- ਬ----- ਉ--- ਗ--- ਖ---- ਹ--
P---- n- h--- d- b------- u---- g--- k------ h--.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ਉਹ ਪ---- ਲ--- ਹ-- ਫ-- ਵ- ਉ---- ਨ---- ਨ--- ਮ-- ਰ---
U-- p---- l---- h--- p---- v- u---- n------ n---- m--- r---.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. ਉਸ--- ਦ-- ਹ-- ਫ-- ਵ- ਉ- ਡ---- ਡ- ਕ-- ਨ--- ਜ- ਰ---
U---- d----- h--- p---- v- u-- ḍ------- ḍ- k--- n---- j- r---.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். ਉਸ-- ਕ-- ਪ--- ਨ--- ਹ-- ਫ-- ਵ- ਉ--- ਗ--- ਖ---- ਹ--
U---- k--- p---- n---- h---- p---- v- u---- g--- k------ h--.