தமிழ் » போலந்து   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [dziesięć]

wczoraj – dzisiaj – jutro

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [dziesięć]

wczoraj – dzisiaj – jutro

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நேற்று சனிக்கிழமை. Wc----- b--- s-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Wc----- b---- / b---- w k----.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Te- f--- b-- i-----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Dz----- j--- n--------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Dz----- n-- p------.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Zo----- w d---.
   
நாளை திங்கட்கிழமை. Ju--- j--- p-----------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Ju--- z---- p------. J---- w----- d- p----.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Pr----- w b-----.
   
இது யார்? Kt- t- j---?
இது பீட்டர். To j--- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- j--- s--------.
   
இது யார்? Kt- t- j---?
இது மார்த்தா. To j--- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- j--- s---------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- i M----- s- p-----------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- j--- p----------- M-----. / P---- j--- c--------- M-----.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- j--- p----------- P-----. / M---- j--- d--------- P-----.