தமிழ் » போலந்து   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

+ 13 [trzynaście]

+ Zajęcia

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [trzynaście]

Zajęcia

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
மார்தா என்ன செய்கிறாள்? Co r--- M-----? +
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். On- p------ w b-----. +
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். On- p------ p--- k---------. +
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Gd--- j--- M-----? +
திரைஅரங்கத்தில். W k----. +
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- o----- f---. +
   
பீட்டர் என்ன செய்கிறான்? Co r--- P----? +
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். On s------- n- u------------. +
அவன் மொழிகள் பயில்கிறான். On s------- j-----. +
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Gd--- j--- P----? +
சிற்றுண்டிச்சாலையில். W k-------. +
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். On p--- k---. +
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Do--- o-- l---- c------? +
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Na k------. +
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). On- l---- s------ m-----. +
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Do--- n-- l---- c------? +
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Na d--------. +
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. On- n-- l---- t------. +